Select the correct answer:

1. 'கேழல்' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக

2. பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் I பட்டியல் II
(a) திருஞானசம்பந்தர் 1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர் 3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி
(a) (b) (c) (d)

3. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ'
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?

4. 'தேம்பாவணி' எத்தனை காண்டங்களை உடையது

5. பொருந்தாத இணையைக் கண்டறிக:

6. பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.
(a) நயனம் 1. இருள்
(b) இந்து 2. புன்னகை
(c) முறுவல் 3. கண்கள்
(d) அல் 4. நிலவு
(a) (b) (c) (d)

7. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

8. உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை

9. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
'உருமு'

10. குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?